கிளிநொச்சியில் விவசாயிகள் போராட்டம்
கிளிநொச்சி இரணைமடு விவசாயிகள் சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில் இரணைமடு குளத்தின்கீழ் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படிருந்தது.

அரிசியின் விலையை குறைக்க வலியுறுத்தல்
இரணைமடுக் குளத்தின் கீழான சிறுபோக பயிர் செய்கை மேற்கொள்வதற்கான இறுதி தீர்மானம் கமக்கார அமைப்புக்களின் ஏகமனதாக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில் தங்களுடைய கோரிக்கைகள் அனைத்தையும் விவசாயிகள் சம்மேளனம் மற்றும் சில கமக்கார அமைப்புக்கள் உதாசீனம் செய்துள்ளதாக தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக செயற்பட்ட அமைப்பின்
பிரதிநிதிகள் சிலர் தொடர்ச்சியாக பங்கு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில்
அவ்வாறானவர்களே போராட்டத்தை பின்னணியிலிருந்து செயற்படுத்தியுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam