வெள்ள அனர்த்த பாதிப்புக்கு மத்தியிலும் அறுவடையை ஆரம்பித்துள்ள மட்டக்களப்பு விவசாயிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக அறுவடை ஆரம்பமாகியுள்ளது. வெள்ள அனர்த்த பாதிப்புக்கு மத்தியிலும் விவசாயிகள் அறுவடைகளை முன்னெடுத்துவரும் நிலையில் விவசாயிகள் நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளதுடன் அரசாங்கம் நெல்கொள்வனவினை முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை இரண்டு இலட்சம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை செய்கைபண்ணப்பட்டுள்ளதுடன் அவற்றில் வெள்ளம் காரணமாக சுமார் 82000ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இம்முறை அறுவடைகள் பல வழிகளிலும் குறைவடைந்துள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லைக்கூட சிறந்த விலைக்கு விற்பனை செய்யமுடியாத நிலையேற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளப் பெருக்கினால் வேளாண்மை அழிவடைந்துள்ளதற்கு அரசு நட்டஈடு வழங்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இதுவரையில் உரத்திற்கான கொடுப்பனவும் கிடைக்கப்பெறாத நிலையிலேயே உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 5 மணி நேரம் முன்

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
