மின்னல் தாக்கி விவசாயி பரிதாப மரணம்
Death
Hospital
Farmer
Thirukoyil
By Rakesh
அம்பாறை மாவட்டம், திருக்கோயில், சாகாமம் பகுதியில் மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சாகாமத்தைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது மகனின் வயலில் வரம்பு கட்டிக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளார்.
சடலம், பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 268 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US