கொழும்பு - யாழ். தொடருந்து சேவைக்கான கட்டணப்பட்டியல் வெளியீடு
கொழும்பு - யாழ்ப்பாணம் தொடருந்து சேவைக்கான கட்டணப்பட்டியலை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் (16.07.2023) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த கட்டணப்பட்டியல் வெளியிட்டுள்ளது.
நகரசேர்கடுகதி தொடருந்து சேவை அடுத்த மாதம் (ஒகஸ்ட்) ஆரம்பமாகும் அதற்கான கட்டணம் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு யாழ்ப்பாணம் ஓடிசி என்ற சொகுசு தொடருந்து சேவை ஆரம்பிக்கவாய்ப்புள்ளது.
இந்த நிலையில் அதற்கான கட்டணம் 4,000 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தொடருந்து சேவை கட்டணங்கள் வருமாறு,
உத்தரதேவி தொடருந்து:
1 ஆம் வகுப்பு - 3200.00
2 ஆம் வகுப்பு - 2500.00
3 ஆம் வகுப்பு - 1800.00
யாழ்தேவி தொடருந்து:
1 ஆம் வகுப்பு - 2800.00
2 ஆம் வகுப்பு - 1900.00
இரவு தபால் தொடருந்து:
1 ஆம் வகுப்பு - 3200.00
2 ஆம் வகுப்பு - 2200.00
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri

உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

என்னது மயில் கர்ப்பமாக இல்லையா, சரவணன் எடுத்த முடிவு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
