இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்
Sri Lanka
By Benat
இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்.
திடீர் சுகயீனம் காரணமாக தனது 41ஆவது வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் முன்னணி நடிகராகத் திகழ்ந்த தர்ஷன் தர்மராஜ் பல சகோதர மொழி திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார்.
அவருக்கு இலங்கை கலைத்துறையினர் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US