சட்டவிரோத மின் வேலியில் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு: பெண்ணொருவர் கைது
Death
Police
Arrest
Amparai
By Rakesh
அம்பாறை - மஹஓய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போகமுயாய பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
போகமுயாய, மஹஓய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
காட்டு யானைகளின் வருகையை தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இதையடுத்து சட்டவிரோதமாக மின் வேலியை அமைத்த பெண்ணொருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் போகமுயாய பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணே இவ்வாறு
கைது செய்யப்பட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.9 49 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US