யானை தாக்கி குடும்ப பெண் பரிதாப மரணம்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Rakesh
காட்டு யானை தாக்கி குடும்ப பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் ஹிங்குராங்கொட, பாலுவேவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணம்
சந்துசிறி மல்காந்தி என்ற 60 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

இவர் ஹிங்குராங்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலில் பணியாற்றியவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இவர் இன்று காலை தனது வீட்டிலிருந்து ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்று ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: வட மாகாண ஆளுநர் வலியுறுத்து
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US