அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் காத்திருக்கும் பெரும் நெருக்கடி (Video)

Benat
in பொருளாதாரம்Report this article
அக்டோபர் மாதம் கொடுப்பனவுக்கான தொகை கிடைக்கும் 2024 ல்.
இது 2024 இல் அதிகரிக்கும் கொடுப்பனவுக்கான தொகையாகும். 7800+10000= Rs.17800/=.
மொத்தம் ரூ.17800/=
இது அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அல்ல என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கை இன்னும் வெளிநாட்டு கடன்களை மீளச் செலுத்த ஆரம்பிக்கவில்லை. வாகன இறக்குமதிகள் அனுமதிக்கப்படவில்லை. இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்னும் நிலவுகின்றன.
இறக்குமதி கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்பட்டு, வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்த ஆரம்பிக்கப்பட்டால், ரணில் கூறுகின்ற, வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு கற்பூரம் கரைவது போல மாயமாகிவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், பெறுமதி சேர் வரி எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மேலும் 3 சதவீதம் அதிகரித்து 18 சதவீதம் என்ற அடிப்படையில் அறவிடப்படவுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
