சமூக ஊடகங்களில் பரவும் போலி கடிதம் தொடர்பில் எச்சரிக்கை
Police spokesman
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Amal
பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் வெளியிடப்பட்டதாக பொய்யாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவும் போலி கடிதம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
போலி பெயர்கள் மற்றும் கையொப்பத்துடன் கடிதம்
போலியான பெயர்கள் மற்றும் கையொப்பங்களைக் கொண்ட இந்த கடிதம், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இது, வேண்டுமென்றே, பரப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

விசாரணை ஆரம்பம்
இந்த நிலையில், குறித்த போலியான கடிதத்துக்கு பொறுப்பானவர்களை கண்டறிய பொலிஸ் கணினி குற்றப்பிரிவு விசாரணையை ஆரம்பித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
சீனாவின் ரகசிய அணு ஆயுத விரிவாக்கம்- மலைப்பகுதியில் புதிய ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு News Lankasri
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்.. Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US