வல்வெட்டித்துறையில் பறக்க விடப்பட்ட புகைக் கூண்டு தொடர்பில் வெளியான தகவல் (Photos)
Sri Lankan Tamils
Jaffna
Festival
By Thulsi
வல்வெட்டித்துறை - முத்துமாரியம்மன் ஆலய இந்திரவிழாவில் பறக்கவிடப்பட்ட புகைக் கூண்டு பருத்தித்துறை தும்பளை பகுதியில் வீடு ஒன்றின் மீது விழுந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என கண்டறியப்பட்டுள்ளது.
வானில் பறக்க விடப்பட்ட புகைக் கூண்டு வீடு ஒன்றின் மீது விழுந்ததால் வீட்டின் மேற்தட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட சம்பவம் சில விசமிகளால் வெளியிடப்பட்ட புரளி என தற்போது தெரியவந்துள்ளது.


ஒரு வீட்டின் முன்புறமாக மேற்குறித்த புகைக்குண்டு எரியாமல் பாதுகாப்பாக வீழ்ந்துள்ளமை ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 8 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US