போலி சாரதி அனுமதி பத்திரம் 8 முறை நீடிப்பு..! விசாரணையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Government Crime Arrest
By Bavan May 12, 2026 01:37 PM GMT
Report

போக்குவரத்து பொலிஸாரினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், யாழ். கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை இன்று(12.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 42 அதிக அபாயமுள்ள பகுதிகள் அடையாளம்! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு அவசர எச்சரிக்கை

நாடு முழுவதும் 42 அதிக அபாயமுள்ள பகுதிகள் அடையாளம்! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு அவசர எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரியும் சாரதியுடன் கைது

கடந்த 4ஆம் திகதி மட்டக்களப்பு - தாழங்குடா பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

இதன் போது, மோட்டார் சைக்கிள் சாரதி பொலிஸாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை காட்டியுள்ளார்.

போலி சாரதி அனுமதி பத்திரம் 8 முறை நீடிப்பு..! விசாரணையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி | Fake Driver S License Extended 8 Times

குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரம், கடந்த 2024ஆம் ஆண்டு யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில், சாரதி அனுமதி பத்திரம் பொலிஸாரால் கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி 01.08.2024 தற்காலிகமாக சாரதி அனுமதி பத்திரம் ஒன்றை வழங்கியுள்ளார்.

போலி சாரதி அனுமதி பத்திரம் 8முறை நீடிப்பு

இதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரி, சாரதிக்கு குறித்த சாரதி அனுமதி பத்திரத்தை கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை பயன்படுத்தி 8 முறை நீடித்து கொடுத்துள்ளார் என்பதும் விசாரணையில் உறுதிச் செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் பொலிஸ் அதிகாரியின் வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

போலி சாரதி அனுமதி பத்திரம் 8 முறை நீடிப்பு..! விசாரணையில் சிக்கிய பொலிஸ் அதிகாரி | Fake Driver S License Extended 8 Times

இதன்போது, இறப்பர் முத்திரை, போலியான தற்காலிகமான சாரதி அனுமதி பத்திரம் மீட்கப்பட்டுள்ளன.

விளக்கமறியல் உத்தரவு

இந்நிலையில், மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இவரை நாளை(12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, போலியான ஆவணங்களை தயாரித்து வழங்கி வந்த குறித்த பொலிஸ் அதிகாரியை, இன்று(11) பொலிஸ் நிலையத்துக்கு வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்ய அழைப்பு விடுத்து கைது செய்துள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரியை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.        

இலங்கை கடற்பரப்பில் கைதாகியுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்..! முதலமைச்சர் விஜய் அவசர கடிதம்

இலங்கை கடற்பரப்பில் கைதாகியுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்..! முதலமைச்சர் விஜய் அவசர கடிதம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் அநுரவுக்கு எதிராக போராட்டம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் அநுரவுக்கு எதிராக போராட்டம்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US