போலி நாணயத்தாள் மோசடி: தலைமறைவான பெண்
போலி நாணயத்தாள் தொடர்பான வழக்கில் பொய்யான தகவல்களை வழங்கி தலைமறைவான மேற்படி பெண் தொடர்பில் அறிந்தவர்கள் தகவல் வழங்குமாறு பொழிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
மேற்படி வழக்கில் உயர்நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலையாகுவதை தவிர்த்து குறித்த பெண் தலைமறைவானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக வித்தியாசமான ஆட்டமிழப்பு! கடும் கோபத்தில் இலங்கை வீரர் மெத்தியூஸ்(Photos)
பொய்யான தகவல்
தம்பே சிமிகொட பிரதேசத்தில் (தேசிய அடையாள அட்டை இலக்கம் 696641439) வசிக்கும் கும்பலாத்தர ஆராச்சிகே கீதானி தம்மிகா என்ற 54 வயதுடைய சந்தேக நபர், ஸ்ரீயலதா சில்வா என்ற போலியான பெயரில் 211 கத்ததர நாகொட வீதியில் (தேசிய அடையாள அட்டை இலக்கம் 718262925) வசிப்பதாக பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளார்.
தகவல் தெரிந்தவர்கள் மேற்படி புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், போலி நாணயப் பணியகத்தின் பொது தொலைபேசி இலக்கமான 0112-326670 க்கு அல்லது 0718-594901 தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து வரைவுச் சட்டமூலம்: ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் கூறியுள்ள விடயம்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
