உடனடியாக நியமனங்கள் வழங்க வேண்டும்: அரச ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை (Video)

Sri Lanka Ceylon Teachers Service Union
By Kumar Mar 06, 2023 11:45 AM GMT
Report

கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் கற்றலினை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு உடனடியாக நியமனங்கள் வழங்கப்படவேண்டும். இல்லாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்லவேண்டிய நிலையேற்படும் என இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் ஜீவராஜா ருபேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் வறிய நிலையிலுள்ள மாணவர்கள் இந்த ஆசிரியர் கற்றலினை நிறைவு செய்த நிலையிலும் அவர்கள் இன்றும் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கிவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய தினம் (05.03.2023) மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.


ஆசிரியர் நியமனம்

கடந்த வருடம் தங்களுடைய ஆசிரியர் கற்றலினை நிறைவு செய்த கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் 27ஆம் திகதிக்கு முன்னதாக அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதாகக் கல்வி அமைச்சரினால் உறுதிமொழி வழங்கப்பட்டது.

இது தொடர்பாக நாங்கள் அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்த போது இது தொடர்பாக உறுதிமொழியினை நமக்கு வழங்கியிருந்தார்.

எனினும், இன்று ஆசிரியர் நியமனங்களைக் காலதாமதம் இன்றி பிற்பட்டிருப்பதாக அண்மையில் அறிவித்தல் வந்திருந்தது. இதனை நாங்கள் ஆராய்ந்து பார்க்கின்றபோது, அவர்களுக்கு பரீட்சை நடைபெற்று இருந்தது பரீட்சையின் பெறுபேறுகள் தாமதமாவதனால் இவர்களது நியமனம் தாமதமாவதாகக் கதை கூறப்பட்டிருக்கின்றது.

இருந்தபோதும் இவர்களுடைய நியமனத்தினை வழங்குவதற்கு தேர்தல் திணைக்களம் அனுமதி வழங்கி இருக்கின்றது. அவ்வாறு அனுமதி வழங்கியதன் பிற்பாடு ஏன் இந்த மாணவர்களுக்கான ஆசிரியர் நியமனத்தினை பிற்போடுகின்றார்கள் என்கின்ற பாரிய பிரச்சினை எங்களுக்கு எழுந்திருக்கின்றது.

உடனடியாக நியமனங்கள் வழங்க வேண்டும்: அரச ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை (Video) | Faculty Appointments In College Of Education

பாடசாலையில் பாரிய தளம்பல்

கடந்த காலத்திலே அரசாங்கத்தினுடைய திடீர் அறிவித்தலின்படி அரச ஊழியர்களின் ஓய்வு பெறுகின்ற வயதெல்லை மாற்றப்பட்டது. இதன் மூலமாகப் பல ஆசிரியர்கள் ஓய்வு பெற்றிருந்தார்கள். இதனால் பாடசாலையில் பாரிய அளவில் தளம்பல் நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இந்த தளம்பல் நிலையினை சீர் செய்வதற்கு இந்த கல்வியியல் கல்லூரியின் ஆசிரியர்களுடைய நியமனத்தினை விரைவாக வழங்க வேண்டும்.

கல்வி அமைச்சருக்கு நாங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம் தொடர்ச்சியாகக் கருத்துக்களை நாடாளுமன்றத்திலும் இது பற்றிய கருத்துக்களைக் கூறுகின்றார். எங்களுடைய கலந்துரையாடலிலும் இது பற்றிய கருத்துக்களைக் கூறுகின்றார். ஊடகத்திற்கும் தெரிவிக்கின்றார்.

இருந்த பொழுதிலும் ஆசிரியர் நியமனத்தினை வழங்குகின்ற காலத்தினை நீட்டிக்கொண்டே செல்கின்றார். இவ்வாறு தொடர்ச்சியாகக் காலத்தினை நீட்டிக்கொண்டு செல்வதனால் அந்த ஆசிரிய மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.

உடனடியாக நியமனங்கள் வழங்க வேண்டும்: அரச ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை (Video) | Faculty Appointments In College Of Education

தொழிற்சங்க நடவடிக்கை

இந்த ஆசிரியமாணவர்கள் மூன்றாம் ஆண்டு பாடசாலைகளிலே பயிற்சிக்காக இணைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் 5000 ரூபாய் கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. இதனை அதிகமாக அவர்களுக்கு வழங்குங்கள் என நாங்கள் கேட்டிருந்த போது அரசாங்கம் அந்த கொடுப்பினை வழங்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில் ஏழை ஆசிரியர் மாணவர்கள் கடன் வாங்கியே தங்களது கல்வி நடவடிக்கையைச் செல்லக்கூடியதாக இருந்தது அதாவது அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கான வாடகை, உணவு போன்றவற்றிற்குப் போக்குவரத்து போன்றவற்றிற்கு அதிக செலவினை செலவழித்து இருந்தார்கள். இதற்கு அவர்கள் வாங்கிய கடனினை இன்று செலுத்த முடியாத நிலையில் கஷ்டப்படுவதாகப் பல ஆசிரிய - மாணவர்கள் தொடர்பு கொண்டு தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே, இவர்களுடைய இந்த பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு மிக விரைவாக ஆசிரியர் நியமனத்தினை வழங்குமாறு நாங்கள் கோரிக்கை வைக்கின்றோம். அவ்வாறு வழங்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் இது தொடர்பாகக் கல்வி அமைச்சருக்கு எழுத்து மூலமாக அறிவித்தலை வழங்கி இருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US