ரஷ்யாவுக்குள் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்ட முகநூல்!
Russia
Moscow
Facebook
WhatsApp
Instagram
Russo-Ukranian War
Meto
By Steephen
முகநூல் சமூக ஊடக வலைமைப்பு உட்பட மேடா நிறுவனத்தை அடிப்படைவாத அமைப்பாக ரஷ்ய ஊடகங்கள் பிரகடனப்படுத்தியுள்ளன.
இதனடிப்படையில் மேடா நிறுவனம், ரஷ்யாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உட்பட தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் போன்று கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தள ஊடகங்களை ரஷ்யாவுக்குள் தடை செய்யுமாறு மெஸ்கோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மேடா நிறுவனத்தின் கீழ் இயங்கும் வட்ஸ் அப் செயலிக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது என்பதுடன் வட்ஸ் அப் தொடர்ந்தும் ரஷ்யாவுக்குள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US