ஹெக் செய்யப்பட்ட விமல் வீரவன்சவின் முகநூல் கணக்கு
Facebook
Today
WimalWeerawansa
Heck
By Kamel
அமைச்சர் விமல் வீரவன்சவின் முகநூல் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் வீரவன்சவின் தனிப்பட்ட முகநூல் கணக்கிற்குள் எவரே பிரவேசித்துள்ளதாகவும் சில நாட்களாகவே தம்மால் முகநூலை பயன்படுத்த முடியவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முகநூல் கணக்கிற்குள் பிரவேசித்தவர் அதனை இன்றைய தினம் பயன்படுத்த முயற்சித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் மீண்டும் முகநூல் கணக்கின் கட்டுப்பாட்டை தாம் பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஹெக் செய்யப்பட்ட காலப் பகுதியில் தனது கணக்கில் பதிவிடப்பட்ட பதிவுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்காது கருத்து வெளியிட்டோருக்காக இரக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US