அரசாங்க தகவல் திணைக்களத்தின் முகநூல் பக்கம் மீது சைபர் தாக்குதல்
அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் அதிகாரபூர்வ முகநூல் பக்கம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முகநூல் பக்கம் இன்று பிற்பகல் முதல் ஹெக்கர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முகநூல் பக்கத்தை வழமைக்கு கொண்டு வரவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கூடிய விரைவில் முகநூல் பக்கத்தை வழமைக்கு கொண்டு வர முடியும்
அரசாங்கத்தின் அதிகாரபூர்வ தகவல்கள் மற்றும் செய்திகள் இந்த முகநூல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த முகநூல் பக்கத்திற்கு பிரவேசிக்கும் பயனர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியத்திற்காக வருந்துவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கூடிய விரைவில் முகநூல் பக்கத்தை வழமைக்கு கொண்டு வர முடியும் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சின்த்தக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
