அமெரிக்காவில் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயம்
அமெரிக்காவின் சில பகுதிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயார்க், கலிபோர்னியா, மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினாய்ஸ் மருத்துவமனைகள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா மருத்துவமனைகள்
இது குறித்து மேலும் தெரிய வருகையில், அமெரிக்காவில் உள்ள சில மருத்துவமனைகள் கொவிட், சளி மற்றும் சுவாச நோய்கள் பரவுவதைத் தடுக்க முககவசங்களை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளன.
டிசம்பர் 17 தொடக்கம் 23ம் வாரத்தில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 29,000 கொவிட் பதிவுகள் பதிவாகியுள்ளன.
இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 16% அதிகமாகும்.
இந்நிலையிலேயே நியூயார்க் கலிபோர்னியாஇ மாசசூசெட்ஸ் மற்றும் இல்லினாய்ஸ் மருத்துவமனைகள் குறித்த தீர்மானத்தினை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam
