கண்டி - கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு
Colombo
Kandy
Climate Change
By Laksi
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதால் கண்டி - கொழும்பு பிரதான வீதி, பஹால கடுங்கன்னாவ பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, கண்டி - கணேதன்ன வீதியும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மறுஅறிவித்தல் வரும்வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும்,ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US