ஐரோப்பாவில் கடுமையான வெப்பநிலை: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

European Union Climate Change Europe Weather
By Renuka Jul 16, 2023 06:38 AM GMT
Report

பொதுவாகக் குளிரான காலநிலை நிலவும் ஐரோப்பியக் கண்டத்தில், தற்போது கடுமையான வெப்பநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த வெப்பஅலையானது எதிர்வரும் வாரத்தில் மேலும் அதிகரிக்கும் என  ஐரோப்பிய விண்வெளி நிறுவன (ESA)  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இத்தாலியின் 16 நகரங்களுக்கு அதிக வெப்பநிலை தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாவுக்குப் பிரசித்தி பெற்ற தலைநகர் ரோம், புளோரன்ஸ். பொலோக்னா முதலான நகரங்களில் ஆரோக்கியமான மனிதர்களுக்குக்கூட ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெப்பநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் கடுமையான வெப்பநிலை: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை | Extreme Temperatures In Europe

சிவப்பு எச்சரிக்கை 

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் முற்பகல் 11 மணி முதல் மாலை 6.00 மணிவரை நேரடி சூரியஒளியைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் வயோதிபர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் பொதுமக்களை இத்தாலிய அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது. 

இத்தாலியின் ரோம் நகரில் நாளை (17.07.2023) 40 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும், செவ்வாய்க்கிழமை (18.07.2023) இது 43 பாகை செல்சியஸாக அதிகரிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

ரோம் நகரில் ஆகக்கூடுதலாக 2007ஆம் ஆண்டு 40.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. 00 கிறீஸின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் 44.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. 

இத்தாலியின் சிசிலி தீவில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் 48.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.

ஐரோப்பாவில் கடுமையான வெப்பநிலை: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை | Extreme Temperatures In Europe

ஆக்கக்கூடுதலான வெப்பநிலை

இதுவே ஐரோப்பாவில் பதிவான ஆக்கக்கூடுதலான வெப்பநிலையாகும்.

இதேவேளை, ஸ்பெய்ன், பிரான்ஸ், ஜேர்மனி, போலந்து, செக்குடியரசு முதலான நாடுகளிலும் கடும் வெப்பநிலை நிலவும் என ஐரோப்பிய விண்வெளி நிலயம் தெரிவித்துள்ளது.

தரை மற்றும் கடல் வெப்பநிலைகளை செய்மதிகள் ஊடக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) கண்காணித்து வருகிறது. 

அமெரிக்காவில் வெப்பநிலை 

அமெரிக்காவில் புளோரிடா, டெக்ஸாஸ், கலிபோர்னியா, அரிஸோனா, வொஷிங்டன் உட்படப் பல மாநிலங்களிலும் கடும் வெப்பநிலை நிலவுகிறது.

நேற்று முன்தினம் 113 மில்லியன் அமெரிக்கர்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

ஐரோப்பாவில் கடுமையான வெப்பநிலை: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை | Extreme Temperatures In Europe

ஆசிய நாடான ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்றும் (16.07.2023) நாளையும் (17.07.2023) 39 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்தியாவின் வட பகுதியில் கடும் வெப்பநிலைக்குப் பின்னர், கடந்த பல நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், 90 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US