மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!
Ministry of Education
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Sri Lanka Government
Education
By Dhushi
மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 3000.00 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
காலம் நீடிப்பு
அதற்கமைய, அந்த வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2026.02.28 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த போதிலும், அதனை 2026.03.15 ஆம் திகதி வரை நீடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US