ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு
Colombo
Gotabaya Rajapaksa
By Murali
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் காலகொடத்தே ஞானசார தேரர் தலைலமையிலான செயலணியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது.
இந்த ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நிறைவடையவிருந்த நிலையில், பதவிக் காலத்தை ஜனாதிபதி மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளார்.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவ்வாறு பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆண்டைத் திட்டமிடுவது..! 4 நாட்கள் முன்
37 மாதங்கள் கொண்ட Canara Bank Green Deposit FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
மன்னிக்கிறேன் என கூறி ரோஹினிக்கு ஆப்பு வைத்த விஜயா, அடுத்த பிரச்சனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
100 பேருக்கு 1 குளியலறை.., ஏழ்மையில் அம்பானி குடும்பம் வாழ்ந்த மும்பை வீடு எங்குள்ளது தெரியுமா? News Lankasri
குளிர்பானங்கள் விஷம் என்றால் தடை பண்ணுங்க, ஆனால் என் வருமானத்தை தடுக்காதீங்க: ஷாருக்கான் News Lankasri
ஜோதிகாவுடன் லிட்டில் ஜான் படத்தில் நடித்த இந்த நடிகரை நியாபகம் இருக்கா?.. இப்போது எப்படி உள்ளார் பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US