ஷானி அபேசேகரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
srilanka
shani abeysekara's i
By Independent Writer
குற்ற விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஷானியை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பான வழக்கில் பொய்யான சாட்சியங்களை முன்வைத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US