மகிந்த மற்றும் பசிலுக்கான பயணத்தடை நீடிப்பு : உயர் நீதிமன்றம்
Galle Face Protest
Basil Rajapaksa
Mahinda Rajapaksa
Gota Go Gama
Galle Face Riots
By Eunice Ruth
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மீதான பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி வரை பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த மே 9 ஆம் திகதி கோட்ட கோ கம மற்றும் மைனா கோ கம அமைதி போராட்டத்தளங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, மே 12 ஆம் திகதி முன்னாள் பிரதமர் உட்பட 14 பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலே தற்போதும் குறித்த பயண தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
| கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் வைத்து இளைஞன் அதிரடியாக கைது செய்யப்பட்டது ஏன்...! |
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US