அமெரிக்காவில் வெடித்துச் சிதறிய முக்கிய தளம் - ஈரான் மீது பெரும் பீதியில் ட்ரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் ஆர்தரில் உள்ள வலேரோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு பெரிய வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இது ஒரு நாளைக்கு 380,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட ஒரு சுத்திகரிப்பு நிலையமாகும். வெடிப்பைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது.
மேலும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.
இந்நிலையில், குறித்த வெடிப்புச் சம்பவம், தாக்குதலா அல்லது ஏதேனும் விபத்தா என்பதில் இதுவரை தெளிவில்லை.
அமெரிக்க - ஈரானிய போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த திடீர் வெடிப்புச் சம்பவம், சர்வதேச பரப்பில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
இவ்விடயங்கள், குறித்து விரிவாக ஆராய்கின்றது கழுகு பார்வை நிகழ்ச்சி,
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam