யாழில் ஆசிரியர்களிடம் விளக்கக் கடிதம் கோரிய பாடசாலை
தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குகொண்ட ஆசிரியர்களிடம் யாழ். புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்று விளக்கக் கடிதம் கோரியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரசின் வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதில் 47 க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. நாடளாவிய ரீதியில் பாடசாலைகளும் மூடப்பட்டன.
பாடசாலை வராமைக்கான காரணம்
இந்தநிலையில், பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களிடம் பாடசாலைக்கு வராமை
தொடர்பான காரணத்தை குறித்த பாடசாலை விளக்கக் கடிதம் மூலம் கோரியுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

40 வயதுக்கு மேல் திருமணம் செய்துகொண்டது ஏன்?- உண்மையில் எனது வயது 44 இல்லை, நடிகை ஓபன் டாக் Cineulagam

ரூ. 150 கோடி மதிப்பில் தனுஷ் வீட்டின் வெளியே பார்த்திருப்பீர்கள்?- உள்ளே முழு வீட்டை பார்த்துள்ளீர்களா, வீடியோவுடன் இதோ Cineulagam

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
