முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வெளியிட்ட பரபரப்பு தகவல்(Video)
தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக தமிழ் தேசியக்கட்சிகள் அனைத்துடன் இணைந்து செயற்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கட்சிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டால்தான் வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை சரிவர பெற்றுத்தரமுடியும் என வலியுருத்தியுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு - கிழக்கின் ஒற்றுமைக்காக தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியுடன் கைகோர்த்து பயணிக்க தயாராக உள்ளோம் என கூறியுள்ளார்.
இவ்வாறு தமிழ் தேசிய காட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு ஒரே குரல் கொடுக்கும் போது எமது மக்களுக்கான தீர்வானது விரைவில் கிடைத்துவிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் தெரிவிக்கையில்,





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 34 நிமிடங்கள் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
