கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச அமைப்பொன்றின் வெளிப்படுத்தல்

Mullaitivu Sri Lanka Sri Lankan Peoples
By Parthiban Nov 15, 2023 06:10 PM GMT
Report

மனித உரிமை மீறல் வழக்கொன்றினை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பதற்கான ஒரு பரிசோதனையாகவே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மாறியுள்ளதாக சர்வதேச அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் இது தொடர்பில் (ITJP) தகவல்களை வெளியிட்டுள்ளது.

நிலைமாறு கால நீதி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என இலங்கை அரசாங்கம் நீண்டகாலமாக வாக்குறுதி வழங்கும் நிலையில், இராணுவம் ஈடுபட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல் வழக்கொன்றினை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பதற்கான ஒரு பரிசோதனையாகவே கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மாறியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நெடுந்தீவில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நெடுந்தீவில் கைதான இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

 மனிதப் புதைகுழி

பல தசாப்தங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் உள்ள ஒரு பாரிய மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டிருந்த பல விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது சடலங்கள் எனக் கூறப்படும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதானது இலங்கையிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் பாரிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் நவம்பர் 13, 2023 அன்று, வெளியிட்ட பாரிய மனிதப் புதைகுழிகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போன்று இலங்கையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளில் பெரும் பிரச்சினைகள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச அமைப்பொன்றின் வெளிப்படுத்தல் | Excavation Of Kokkuthodduwai Human Burial

இலங்கையில் பாரிய மனித புதைகுழிகள் தொடர்பிலான அகழ்வில் ஈடுபடும் நிபுணர்களுக்கு உதவும் வகையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்படுவதாகவும், இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடைகள் மற்றும் அடையாளத் தகடுகள் தொடர்பிலான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சீருடைகள் மற்றும் அடையாளத் தகடுகள் தொடர்பானதே இந்த சிறு அறிக்கை. தற்போதும் எதிர்காலத்திலும் சிறிலங்காவின் பாரிய மனிதப் புதைகுழிகளை அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வல்லுனர்களுக்கு உதவியாக இருக்கும் என்னும் நம்பிக்கையிலேயே இது வெளியிடப்படுகின்றது.”

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம் : சர்வதேச அமைப்பொன்றின் வெளிப்படுத்தல் | Excavation Of Kokkuthodduwai Human Burial

சுவிற்சர்லாந்து, நோர்வே, பிரான்ஸ், இலங்கை மற்றும் பிரித்தானிய ஆகிய நாடுகளில் வசிக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் (ஆண், பெண்) போராளிகள் 25 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையாகக் கொண்டே இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் காத்திருக்கும் பெரும் நெருக்கடி (Video)

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் காத்திருக்கும் பெரும் நெருக்கடி (Video)

இலங்கையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் தொடர்பில் சிரேஷ்ட விரிவுரையாளர் தகவல்

இலங்கையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் தொடர்பில் சிரேஷ்ட விரிவுரையாளர் தகவல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US