இறுதியில் நடுங்கிய மகிந்த! வீட்டுக்குள் அவசரமாக காரில் நுழைந்த முக்கிய புள்ளி..
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நேற்றைய தினம்(10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு அமைவாக இன்றையதினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிப்பெற்ற பின்னர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேற பின்னடிப்பு செய்த வேளையில் ரணில் விக்ரமசிங்க உடனடியாக அந்த இடத்திற்கு சென்றார்.
இந்த நிலையில் இன்றும் மகிந்த ராஜபக்ச வெளியேறுத் போது இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் பார்வையிடச் சென்றுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
