பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம்! வெளியான அறிவிப்பு
இந்த வருடத்தின் மத்தியில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் தயாராக இருப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

பிரேரணை சமர்ப்பி்ப்பு
இருப்பினும், பிரதமர் செயலாக அலுவலகம் பொய்யானது எனவும் பிரதமரின் ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமரின் தலையீடு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam