அரசின் சொத்துக்களும், நிதிகளும் வீண் விரயமாவதாக மஸ்தான் ஆதங்கம்

Jaffna Vavuniya Sri Lanka Politician Sri Lankan political crisis Economy of Sri Lanka
By Thileepan Jun 01, 2023 02:45 PM GMT
Report

அரசாங்கத்தின் ஒவ்வொரு சொத்துக்களும், நிதிகளும் வீண் விரயமாகின்றது என கிராமிய, பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு வருகை தந்து பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார மத்திய நிலையங்களை அவசரமாக திறக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசாங்க அதிபர்களால் வழங்கப்பட்டுள்ள அறிக்கைகளுக்கு ஏற்ப யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் பார்வையிட்டு அதன் வேலைகளை செய்து உடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் சொத்துக்களும், நிதிகளும் வீண் விரயமாவதாக மஸ்தான் ஆதங்கம் | Every Asset Fund Of Government Wasted

வவுனியா பொருளாதார மத்திய நிலையம்

அமைச்சில் இருந்து அதிகாரிகள் வருகை தந்து இதனை திறப்பதற்கான வேலைகளை முன்னெடுத்துள்ளனர். நிதிக்கோரியை விடுவித்து அவசரமாக திறக்கப்படவுள்ளது.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் எங்கு கட்டப்பட வேண்டும் என்ற பிரச்சனைக்கு மத்தியில் இந்த இடத்தில் கட்டப்பட்டு 4 வருடங்களுக்கு மேலாக பூட்டப்பட்டுள்ளது.

அரசின் சொத்துக்களும், நிதிகளும் வீண் விரயமாவதாக மஸ்தான் ஆதங்கம் | Every Asset Fund Of Government Wasted

இவ்வாறு தான் அரசாங்கத்தின் உடைய ஒவ்வொரு சொத்துக்களும், நிதிகளும் வீண் விரயமாகின்றது.

எனக்கு இந்த அமைச்சு கிடைத்தமையால் அதன் ஊடாக மூடப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.

நான் அமைச்சராக வந்த பின் இந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கு இரண்டு தடவை விஜயம் செய்துள்ளேன்.

மொத்த மரக்கறி விற்பனையாளர்கள் 

தற்போது இதற்கான நிதிக் கோரிக்கையை விடுவிப்பது தொடர்பில் பார்வையிடவே வந்துள்ளேன். அத்துடன் மொத்த வியாபார நிலைய வியாபாரிகள் சில கோரிக்கைளை முன்வைத்துள்ளனர்.

அவர்களது கோரிக்கையையும் திருப்திப்படுத்தி விவசாயிகளும் நன்மை பெறத்தக்க வகையில் தான் இதனை திறக்கவுள்ளோம்.

அரசின் சொத்துக்களும், நிதிகளும் வீண் விரயமாவதாக மஸ்தான் ஆதங்கம் | Every Asset Fund Of Government Wasted 

தற்போது மொத்த மரக்கறி விற்பனை நிலையம் உள்ள இடம் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமானது. அதில் ஒரு கடைத்தொகுதி அமைக்கப்படவுள்ளது.

அதில் மொத்த மரக்கறி விற்பனையாளர்கள் தங்களுக்கு வர்த்தக நிலையங்களை கோரியுள்ளனர்.

அது தொடர்பில் சாதமாக பேசியுள்ளோம். பொருளாதார மத்திய நிலைய கடைகளுக்கு மேலதிகமாக அந்த கடைத்தொகுதியில் ஏற்படும் செலவை தந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கவது தொடர்பில் பேசியுள்ளோம் எனத் தெரிவித்தார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US