நாடாளுமன்றத்தில் Wifi கட்டணம் கூட செலுத்தாத முடியாத நெருக்கடி நிலை
Sri Lanka Parliament
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Mujibur Rahman
By Vethu
நாடாளுமன்றத்தில் ஊடகவியலாளர் அறையின் Wifi கட்டணம் செலுத்தப்படாததால் ஊடகவியலாளர்கள் தமது பணிகளைச் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இணைய வசதி பாதிப்பு
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடி தீர்வுகளை வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது அவையில் இருந்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இலங்கை வங்குரோந்து அடைந்த நாடாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அழிவின் பாதையில் செல்லும் தமிழரசு கட்சி..! 18 மணி நேரம் முன்
இந்த ராசியில் பிறந்தவர்கள் நீதி நியாயம் பேசுபவர்களாக இருப்பார்களாம்.. இதுல உங்க ராசி இருக்கா? Manithan
5 ஸ்டார் ஹொட்டலில் ஈவண்ட்டை முடித்துவிட்டு வாடகை காரில் சென்ற கோயம்புத்தூர் கோடீஸ்வரர்.., யார் அவர்? News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US