சுதந்திரக் கட்சி சென்றாலும் அரசு கவிழாது

Mahinda maithripala Prasanna Ranatunga Sirisena Rajapaksa Slfp Slpp
By Steephen Jan 21, 2022 03:52 AM GMT
Report

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு பொதுஜன பெரமுனவை ஆரம்பித்தன் காரணமாகவே பாதுகாப்பு கிடைத்தது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதனால், நல்லாட்சி அரசாங்கத்திற்கு பின்னால் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் விலகினாலும் அரசாங்கம் கவிழாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அரசாங்கத்தின் மீது சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. அவர்கள் விலகினாலும் அரசாங்கம் கவிழாது. மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவை ஆரம்பித்ததன் காரணமாவே சுதந்திரக் கட்சியினர் பாதுகாக்கப்பட்டனர்.

பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்படவில்லை என்றால், சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு காட்டிக்கொடுத்த காரணத்தினால், கைவிடப்பட்ட உண்மையான சுதந்திரக் கட்சியினருக்கு செல்ல இடம் இருந்து இருக்காது.

பொதுஜன பெரமுனவை ஆரம்பித்ததன் காரணமாவே சுதந்திரக் கட்சியினருக்கு பாதுகாப்பு கிடைத்தது. இதனை மறந்து விட்டு அன்று நல்லாட்சி அரசாங்கத்தின் பின்னால் சென்றவர்கள் தற்போது செயற்பட்டு வருகின்றனர்.

இவர்கள் ராஜபக்சவினரையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பது புதினம் அல்ல. இவர்களில் தலைவர் மைத்திரிபால சிறிசேன, அப்பத்தை சாப்பிட்டு விட்டு, சென்றே ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக்கொடுத்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இணைத்துக்கொள்ள வேண்டாம், மைத்திரியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே நான் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகிறேன் என பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US