உக்ரைனில் திடீரென வெடித்து கடலுக்குள் மூழ்கிய எஸ்டோனியா நாட்டின் கப்பல்! நீடிக்கும் மர்மம் - செய்திகளின் தொகுப்பு
Ukraine
Ship
Russo-Ukrainian War
By Kanamirtha
உக்ரைன் கடற்கரையில் நேட்டோ உறுப்பினர் நாடான எஸ்டோனியாவைச் சேர்ந்த நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு கப்பல் வெடித்துச் சிதறி கடலுக்கு மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடிவிபத்தைத் தொடர்ந்து கப்பல் உக்ரைன் கடற்கரையில் மூழ்கியதைச் சரக்கு கப்பலின் எஸ்டோனியன் உரிமையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கப்பலிலிருந்த 6 பேரையும் உக்ரேனிய மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். கப்பல் மீது வெடிகுண்டு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

ஆயுத ஏற்றுமதியில் சாதனை படைத்த நாடு - ஜேர்மனி, இந்தியா உட்பட பல நாடுகள் முக்கிய வாடிக்கையாளர்கள் News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US