அத்தியாவசிய தபால் சேவை பணிகள் மன்னாரில் ஆரம்பம்
Mannar
Postal service
By Ashik
அரசின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் அத்தியாவசிய தபால் சேவைகள் காலை 9-00 மணி தொடக்கம் 2-00 மணி வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளன.
அந்த வகையில் இன்றைய தினம் காலை தொடக்கம் மன்னார் அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக முதியோர் கொடுப்பனவு மற்றும் நோயாளர்கள் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
குறித்த சேவையானது கிழமை நாட்களில் காலை 9 மணி தொடக்கம் 2 மணி வரை இடம்
பெறவுள்ளதுடன், கொடுப்பனவுகள் பெறுபவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி
சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US