சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்
Sri Lanka
Lanka Sathosa
Sri Lanka Food Crisis
By Mayuri
4 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று (16.02.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் | குறைக்கப்பட்ட விலை |
சிவப்பு பருப்பு (ஒரு கிலோகிராம்) | 358 ரூபா |
கிழங்கு (ஒரு கிலோகிராம்) | 375 ரூபா |
இறக்குமதி செய்யப்பட்ட சம்பா (ஒரு கிலோகிராம்) | 198 ரூபா |
பெரிய வெங்காயம் (ஒரு கிலோகிராம்) | 149 ரூபா |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US