சமூக ஊடகங்களில் வெளியான தாக்குதல் காணொளியில் சிக்கிய16 வயது சிறுவன்! மூவர் தலைமறைவு

Sri Lanka Police Sri Lanka Police Investigation Crime
By Bavan Jun 16, 2026 01:17 PM GMT
Report

ஏறாவூரில் வீதியால் தனியாகச் சென்ற 16 வயது சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளியொன்று வெளியானது.

அதன் அடிப்படையில், 16 வயதுடைய மற்றொரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வைபவ் சூர்யவன்ஷியுடன் வாக்குவாதம்! இலங்கை வீரரின் சமூகவலைத்தள பக்கம் முடக்கம்

வைபவ் சூர்யவன்ஷியுடன் வாக்குவாதம்! இலங்கை வீரரின் சமூகவலைத்தள பக்கம் முடக்கம்

 ஏனைய மூவர் தலைமறைவு

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் நேற்று (15) பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டையடுத்து, காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மூவர் தலைமறைவாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியான தாக்குதல் காணொளியில் சிக்கிய16 வயது சிறுவன்! மூவர் தலைமறைவு | Eravur Teen Assault Suspect Arrested After Video

பொலிஸாரின் தகவலின்படி, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி தளவாய் பகுதியில் 15, 16 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களைக் கொண்ட மூன்று வன்முறைக் குழுக்கள் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குழுக்களை அப்பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் இயக்கி வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் வாள் மற்றும் கோடாரி போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம்! விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கைக் குடும்பம்! விவகாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்

பொலிஸில் முறைப்பாடு

இந்தக் குழுக்களுக்கிடையேயான மோதல்களின் காரணமாக அண்மையில் நோன்புப் பெருநாள் காலத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்வையிட்டு வீடு திரும்பிய குழுவொன்றின் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், பழிவாங்கும் நோக்கில், வீதியால் தனியாகச் சென்ற சிறுவன் ஒருவரை மற்றொரு குழுவினர் கடத்திச் சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மரத்தில் தலைகீழாகக் கட்டி, ஆடைகளை அகற்றி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் வெளியான தாக்குதல் காணொளியில் சிக்கிய16 வயது சிறுவன்! மூவர் தலைமறைவு | Eravur Teen Assault Suspect Arrested After Video

சம்பவம் இடம்பெற்றது சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் எனவும், கடுமையாக காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், தாக்குதல் நடத்தப்பட்டபோது பதிவு செய்யப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆபத்து! வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

நாட்டில் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆபத்து! வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US