நாட்டில் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆபத்து! வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka
By Mayuri Jun 16, 2026 12:28 PM GMT
Report

நாட்டில் சில பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் டெங்கு நோய்க்கான அதிக ஆபத்துள்ள பகுதிகளாக உள்ளதை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே, அனைவரின் கவனமும் இதன் மீது செலுத்தப்பட வேண்டும் என்றும், டெங்கு நுளம்புகளை முடிந்தவரை ஒழிப்பதற்கும், அந்த இடங்களை அதிக ஆபத்துள்ள சூழ்நிலைகளிலிருந்து விடுவிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்..! அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தின் தொடக்க நிகழ்ச்சியில் இன்றைய தினம் (16.06.2026) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

டெங்குவின் அபாயம்

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று நாம் தொடங்கவிருக்கும் இந்த பணி மிகவும் முக்கியமானது. நம் நாட்டில் டெங்குவின் அபாயம் அதிகரித்து வருகிறது என்பதை அனைவரும் அறிவார்கள். குறிப்பாக, கொழும்பு மாவட்டம் சுகாதாரத் துறையால் உயர் அபாய மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள ஆபத்து! வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல் | Schools Gov Institutions High Risk Dengue Areas

சுகாதாரத்துறையால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, நமது பகுதியில் உள்ள பாடசாலைகள், அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்கள் உயர் அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அபாயம் அதிகமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர். இது ஒரு வார கால வேலை அல்ல. இந்தக் காலகட்டம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய ஒன்று இது என குறிப்பிட்டுள்ளார்.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

you may like this 


மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US