ஊழியர் சேமலாப நிதி (EPF) சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதி சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இலங்கை தொழில் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் அமைந்துள்ள தொழிலாளர் அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதி சலுகை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நண்பகல் 12 மணி முதல் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என்று தொடர்புடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக இடைநிறுத்தம்
முன்னதாக ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் மேற்கொள்ளப்பட்ட அவசர மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டன.
இதற்கமைய, ஊழியர் சேமலாப நிதி தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று முதல் 23ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது, குறித்த பணிகள் நிறைவடைந்துள்ளதால், சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்கள ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
