ஈழமக்கள் ஜனநாயக கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி: ஈ.பி.டி.பியின் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு

Jaffna Douglas Devananda University of Jaffna Sri Lankan political crisis Inter University Students Federation
By Theepan Mar 27, 2023 05:06 PM GMT
Report

யாழ்.பல்கலைக்கழகத்தின் நிலைப்பாட்டையும், மக்களையும், சமூகத்தையும் அறிந்திராதவர்களே ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்து அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றனர் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும்,ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழமக்கள் ஜனநாயக கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி: ஈ.பி.டி.பியின் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு | Epdp Media Person About Jaffna University Issue

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்ற போர்வையில் ஒரு சிறு கூட்டத்தினர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது அங்கு சென்ற சிலர் அவர்களை வெளியேறுமாறு கோசமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த சிலரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தரப்பினர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் ஏற்பாட்டாளர் ரஜீவ்காந்த் என்ற நபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்ததுடன், அக்குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.ஆனால் அச்சம்பவத்திற்கும் அங்கு கூறப்பட்ட கருத்துக்கும் அங்கு சென்றவர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி: ஈ.பி.டி.பியின் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு | Epdp Media Person About Jaffna University Issue

மக்களின் மனநிலை

அதேவேளை யாழ். பல்கலைக்கழக சமூகமும் குறித்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரது சந்திப்பை புறக்கணித்திருந்தனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி மீது அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி: ஈ.பி.டி.பியின் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு | Epdp Media Person About Jaffna University Issue

இதனூடாக யாழ்.கல்விச்சமூகம் மற்றும் மக்களின் மனநிலையையோ இங்குள்ள தேவைப்பாடுகளையோ குறித்த ஏற்பாட்டாளர்கள் அறிந்திருக்கவில்லை என்பது புலனாகின்றது.

அந்த வகையில் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்த ஏற்பாட்டாளர் ரஜீவ்காந்த் என்ற நபர் தனது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக எம்மீது சேறு பூசி தன்னை வழிநடத்தும் தரப்பினரை திருப்திப்படுத்த முயற்சித்துள்ளமை தெளிவாக தெரிகின்றது என்றும் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US