ருவன்வெலி மகா சேயாவுக்கு அருகிலுள்ள போராட்ட இடத்திற்குள் வியாபாரிகள் நுழைய கட்டுப்பாடு
Sri Lanka
SL Protest
Protest
By Amal
அனுராதபுரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயாவுக்கு அருகில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்ற காணிக்குள் வியாபாரிகள் நுழைவதற்கு தொல்லியல் திணைக்களம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட வலயம்
குறித்த காணியின் எல்லைகளை அதிகாரிகள் அடையாளப்படுத்தி வருவதுடன், அந்தப் பகுதி தடைசெய்யப்பட்ட வலயமாக அறிவிக்கப்பட்டு எச்சரிக்கைப் பலகைகளும் நிறுவப்பட்டுள்ளன.

எனினும், தொல்லியல் திணைக்களத்தின் இந்தத் தீர்மானத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US