25 வயதான பிரபல ராப் பாடகர் திடீர் மரணம்
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பிரபல பிளோரிடா ராப் பாடகர் லில் போபா உயிரிழந்துள்ளார்.
அட்லாண்டாவில் மருத்துவ அதிகாரிகள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர்.
25 வயதான ஜனாரியஸ் மைகல் வீலர் (Janarious Mykel Wheeler). காலை 11 மணியளவில் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம், லில் பாப்பாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் வெளியிட்ட “Out Of Town Bae” பாடலுக்கான மியூசிக் வீடியோ வெளியீடு அறிவிக்கப்பட்டது.
அந்த வீடியோவில் அட்லாண்டா நகரத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு மில்லியன் பேருக்கு மேற்பட்ட பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
மேலும் விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை மரணத்தின் காரணம் மற்றும் சம்பவ விவரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam