விடுதலைப் புலிகளின் தலைவர் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியவர்: முன்னாள் கடற்படை தளபதி வெளியிட்ட கருத்து

Jaffna Sri Lanka Final War Sri Lanka Navy NPP Government
By Shrikanth Feb 19, 2026 12:41 PM GMT
Report

  தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் என்ற தனி நபர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியவர். இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து ஆரம்பித்த அந்த அமைப்பை பாரிய ஆயுதப்படையை ஏற்படுத்தி மேலும் பெரும் சக்திவாய்ந்த கடற்படையாக கடற்புலிகளை உருவாக்கியவர்.

அத்தோடு ஒரளவுக்கான விமானப்படையோடு முறையான விநியோக வலையமைப்பு, பணம் இல்லாமல் யுத்தத்தை நடத்தியதோடு தலைமைத்துவம் வழங்கியதை நாம் பாராட்ட வேண்டும் என இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஜனாதிபதி அநுர என்ன பேசினார்? தேரர் உடைத்த இரகசியங்கள்...

முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் ஜனாதிபதி அநுர என்ன பேசினார்? தேரர் உடைத்த இரகசியங்கள்...

ஏன் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை நான் சரி என்று சொல்லவரவில்லை.

அந்த அமைப்பு கொடூர பங்கரவாத அமைப்பாகும்.அவரின் ஒரு கோட்பாடுதான் கொடூரத்தன்மை. யாருக்கும் எவ்வித மன்னிப்பும் கிடையாது, சிங்கள மக்களாக இருக்கட்டும் அல்லது தமிழ் அரசியல்வாதிகளா அல்லது தங்களின் அமைப்பினராக இருந்தாலும் பிழை செய்தால் அவ்வளவுத் தான்.

அந்த அமைப்பில் அவர் வகித்த பாத்திரம் தொடர்பில் நோக்கினால் அந்த அபூர்வ ஆற்றல், செயற்பாடுகளை ஆராச்சி செய்ய வேண்டும். அது முக்கியமானதாகும்.சீன தத்துவ ஆசிரியரான சுன்சுன் குறிப்பிடுவது போல், எந்நேரமும் எதிரணியின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியவர்: முன்னாள் கடற்படை தளபதி வெளியிட்ட கருத்து | Civil War Sri Lanka

அப்போது தான் யுத்தத்தில் வெற்றி கொள்ள முடியும். அந்த நோக்கத்தை முன்கொண்டே பிரபாகரன் தொடர்பில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என தெரிவித்தேன். அவர் தொடர்பில் தொடர்ச்சியாக ஆராச்சிய செய்தால் அரசாங்கம் விட்ட தவறுகள்,யுத்தம் ஏன் இவ்வளவு காலம் நடைபெற்றது என்பதில் தெளிவொன்றை பெற்றுக் கொண்டு செயற்படலாம்.

இறுதி போர் தொடர்பில் அநேக நுல்கள் வெளிவந்துள்ளன.அதை நான் வாசித்திருக்கிறேன்.ஆனால் நாங்கள் மத்தியஸ்தமாக ஒன்றும் செய்யவில்லை என குறிப்பிட்டார்.

இலங்கை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ரஷ்ய தூதுவர்!

இலங்கை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ரஷ்ய தூதுவர்!

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US