இந்தியாவிடம் இருந்த வாய்ப்பை தட்டிப்பறித்த இங்கிலாந்து
Cricket
India
England
Sports
By Kanthan
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2027) மற்றும் 2029 - 2031 இறுதிப் போட்டிகளை நடத்தும் நாடாக இங்கிலாந்து பெயரிடப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் 2027 இறுதிப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை இந்தியாவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காலப்பகுதியிலும்..
சிங்கப்பூரில் நடைபெற்ற ஐ.சி.சி ஆண்டு மாநாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு இறுதிப் போட்டி உட்பட ஒவ்வொரு காலப்பகுதியிலும் (2023, 2025) இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்து நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 54 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Bigg Boss 10: இதை உங்க வீட்டுல வைச்சிக்கோங்க... என்னிட்ட வைச்சிக்காதீங்க! விளாசிய விஜய் சேதுபதி Manithan
மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்... பிரித்தானியா முழுவதிலும் மருத்துவமனைகள், பாடசாலைகள் பாதிப்பு News Lankasri
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரம்: வெளிப்படையாக எதிர்ப்பு துவங்கியது News Lankasri
ஹார்முஸ் முடக்கம்... லொறிகளில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை முன்னெடுக்கும் மத்திய கிழக்கு நாடு News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US