பசுமையான நினைவுகளை அழகாய் கொண்டு வரும் “எங்கட ஊர்”
எங்கள் ஊரில் நாம் வாழ்ந்த வாழ்க்கையின் பசுமையான நினைவுகளை அழகாய் கொண்டு வந்திருக்கிறது “எங்கட ஊர்”.
எங்கட ஊர் பாடலானது ஈழத்தின் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இசையிலும், கவிப்புலவர் வேலணையூர் சுரேஸின் வரிகளிலும், இளம்பாடகர் கோகுலன் சாந்தனின் குரலிலும், இயக்கத்திலும், A.K.கமலின் ஒளிப்பதிவிலும் வெளிவந்திருக்கிறது.
பாடலின் படத்தொகுப்பு A.S.பிரசாத், நடன அமைப்பு கிறிஸ்ரியன் மதி, தயாரிப்பு மற்றும் முகாமை உதவி இயக்கம் சுவீகரன், A.S.K.கலை, இயக்கம் A.S.பிரதீப் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் அற்புதமான நடிப்பும், இசைப்பிரியனின் சிறப்பான இசையும், தத்ரூபமான இயற்கை அழகும் இணைந்து பாடலுக்கு வலுச் சேர்ந்திருக்கின்றன.
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri