இனவாத - மதவாத அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி : அரசாங்கத் தரப்பு பகிரங்கம்

Vijitha Herath Sri Lankan Peoples NPP Government
By Aanadhi Jun 29, 2026 12:03 PM GMT
Report

இனவாத மற்றும் மதவாத அரசியல் கலாசாரத்துக்கு தற்போதைக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சம்மேளனத்தின் 76ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று(28.06.2026) கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெற்றது.

அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

யாழ்.மறைமாவட்டத்தின் புதிய ஆயரை அறிவித்தது வத்திக்கான்

யாழ்.மறைமாவட்டத்தின் புதிய ஆயரை அறிவித்தது வத்திக்கான்

குறுகிய அரசியல் நோக்கங்கள்

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், கடந்த காலங்களில் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது.

இனவாத - மதவாத அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி : அரசாங்கத் தரப்பு பகிரங்கம் | End To Communal Religious Political Culture

பல வருட கால கசப்பான யுத்தத்திற்குப் பின்னர், நாட்டை தேசிய ஒற்றுமையுடன் கட்டியெழுப்புவதற்கு எமக்கு ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிகளில் மிகவும் திட்டமிட்ட வகையில் இனவாதமும் மதவாதமும் தூண்டப்பட்டு நாடு மீண்டும் பிளவுபடுத்தப்பட்டது.

ஆனால், 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவ்வாறான எந்தவொரு இனவாதம் அல்லது மதவாத மோதல்களுக்கு இடமில்லை. நாட்டின் பொருளாதாரம், ஒழுக்கம், சட்டம் மற்றும் நாகரிகத்தை கட்டியெழுப்புவதற்கு சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் மலாய் என நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து வாழ வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை உருவாக்கி நாட்டை பிளவுபடுத்திய கடந்த காலம் முடிவுக்கு வந்துள்ளது.

ஒழுக்கமான மற்றும் நாகரிகமான சமூகம்

தற்போது அனைத்து இன மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒழுக்கமான மற்றும் நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.

இனவாத - மதவாத அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி : அரசாங்கத் தரப்பு பகிரங்கம் | End To Communal Religious Political Culture

முஸ்லிமாக இருந்தாலும் சரி, சிங்களவராக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் மனிதர்கள். எம்மிடையே எந்த வேறுபாடும் இல்லை. மொழி, மதம், சாதி அல்லது வேறு எந்தப் பாகுபாடும் இன்றி நாம் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகளைப் போல ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சம்மேளனம் நாட்டின் அனைத்து இன மக்களுக்காகவும் பல சேவைகளை மேற்கொண்டு வந்திருக்கிறது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் சூறாவளி நிலையின்போது, மாத்தறை மற்றும் காலியிலிருந்து வந்த முஸ்லிம் இளைஞர் குழுக்கள், தமக்கு அறிமுகமில்லாத பதுளை மற்றும் மல்வானை போன்ற பிரதேசங்களுக்குச் சென்று, தாமாக முன்வந்து நிவாரணப் பணிகளை வழங்கியதன் மூலம், இஸ்லாம் போதிக்கும் சகோதரத்துவத்தை சமூகத்திற்கு நடைமுறையில் வெளிப்படுத்தினார்கள் .அதனை நாம் பாராட்ட வேண்டும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடையவுள்ள அரச வருமானம் : வெளியான கணிப்பு

வீழ்ச்சியடையவுள்ள அரச வருமானம் : வெளியான கணிப்பு

நாளை முடிவடையவுள்ள காலக்கெடு - அரச உயர் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நாளை முடிவடையவுள்ள காலக்கெடு - அரச உயர் அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US