தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அவசர சந்திப்பு
Kilinochchi
TNA
Meeting
By Benat
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், கூட்டமைப்பின் வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று மாலை 03.30 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சிறீதரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தேர்தல்களும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையும் 17 மணி நேரம் முன்
பாக்கியலட்சுமி சீரியல் : இரண்டாம் முறை கர்ப்பமான ராதிகா! தாத்தாவான பின் மீண்டும் தந்தையான குஷியில் கோபி Cineulagam
தாய் சங்கீதாவுடன் இயக்குனர் ஷங்கர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்ட சஞ்சய்.. விஜய் மட்டும் வரவில்லை Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US