பதவியேற்று ஒரு வாரத்தில் உயிரிழந்த துணை தூதுவர்

Italy Srilankan Singer Neela wickramasinghe Milan Consul General
By Steephen Jan 17, 2022 01:04 PM GMT
Report

இத்தாலியின் மிலான் நகருக்கான இலங்கையின் புதிய துணை தூதுவராக கடமையாற்றிய பிரபல சிங்கள பாடகி நீல விக்ரமசிங்க (Neela wickramasinghe) திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

நீல விக்ரமசிங்க கடந்த 10 ஆம் திகதி மிலானுக்கான இலங்கையின் துணை தூதுவராக கடமைகளை பொறுப்பேற்றார்.

அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். நீல விக்ரமசிங்க இறக்கும் போது அவருக்கு 71 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் சர்' போன்ற பிரபலமான சிங்கள பாடலையும் சிங்கள பாடகர் டி.எம். ஜயரத்னவுடன் பாடிய பாடல்களும் பிரபலமானவை, முன்னாள் இசை ஆசிரியரான அவர், 1974 ஆம் ஆண்டு வட இந்திய இந்துஸ்தானி பாரம்பரிய இசையைப் கற்று சங்கீத் விஷாரத பட்டமும் பெற்றார்.

இசைத்துறையில் 55 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்ட அவர், பின்னணிப் பாடகியாக 60க்கும் மேற்பட்ட சிங்கள படங்களில் 100க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

அத்துடன் மூன்று முறை சரசவிய விருது, ஜனாதிபதி விருது, சுமதி டெலி விருது, சோண்டா விருது மற்றும் வனிதா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US