இந்திய தூதரகத்தின் முக்கிய கூட்டத்தின் இடைநடுவே எழுந்து சென்ற முக்கியஸ்தர்கள்
இந்திய முதலீட்டாளர்கள், இந்திய தூதரக முக்கியஸ்தர்கள், இலங்கையில் இருக்ககூடிய அரசியல் பிரபலங்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த இடத்தில் வருகைதந்த எல்லோருக்கும் பிரத்தியேகமான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய தூதுவர் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமராமல் இரண்டாம் வரிசையிலுள்ள ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
அதனை தொடர்ந்து இந்தியதூதரக அதிகாரிகள் அவரை அழைத்து முன் இருக்கையில் அமர வைத்துள்ளனர்.
எனினும் நிகழ்வு ஆரம்பமாகி இடைநடுவிலேயே அவர் எழுந்து சென்றுள்ளார்.
இந்தியதூதரக அதிகாரிகளுக்கு இந்தவிடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....