சர்வதேச யோகா தின நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு!
Trincomalee
Eastern Province
By H. A. Roshan
சர்வதேச யோகா தின நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்தநிகழ்வு நேற்று(1) கோபாலபுரம் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஆயுள்வேத திணைக்களம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இணைந்து குறித்த நிகழ்வினை நடாத்தியுள்ளனர்.
சான்றிதழ்
இந்த நிகழ்வில் வைத்தியர்கள், பயிற்சி வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர்களுக்கான சான்றிதழ்களை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் என்.நிரஞ்சன் வழங்கி வைத்தார்.

குறித்த வைத்திய கலாநிதி பொல்ரன் றஜீவ், வைத்தியர்களான வை.ராமநாதன், எம்.ஏ.சி.பி.நிலுபா ஆகியோர் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US