தடைபட்ட எல்ல - வெல்லவாய பிரதான வீதி
Badulla
Sri Lankan Peoples
Central Province
Weather
By Sajithra
மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக எல்ல - வெல்லவாய வீதி தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மின்விளக்கு கம்பம்
எல்ல - வெல்லவாய வீதியில் 10ஆம் கந்தலுக்கு அருகில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கரந்தகொல்லை வீதியில் எல்ல - வெல்லவாய வீதியில் மின்விளக்கு கம்பம் ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் ஒரு பாதை தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US